தனிப்பட்ட காரணமாக பதவி விலகுகின்றேன்- பன்னீர்செல்வம்!
அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா
தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக, ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், 'எனது தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இதை ஏற்றுக்கொண்டு, அமைச்சரவையை கலைக்க வேண்டும்' எனக்கூறியுள்ளார்.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்