ஆறாவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் ஆறாவது நாளாக இன்றையதினமும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
84 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் கேப்பாபுலவிற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் மக்களின் போராட்டம் நியாயமானது எனவும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்றும் புலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.