Breaking News

கேப்பாபுலவு மக்களை சந்தித்தார் வடமாகாண முதலமைச்சர்

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விமானப்படை அதிகாரி ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரியவருகின்றது.



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்