Breaking News

நடிகர் சூர்யாவின் மறுபக்கம்.

தமிழ் சினிமாவின் பல்துறை நடிகரான  சூர்யா  நடிப்பினையும் தாண்டி ஒரு மனிதநேயம்மிக்க குடிமகனாகவும் வாழ்ந்து வருகின்றார்.. அவரது அகரம் அறக்கட்டளை மூலம் அவர் வறுமையால் பாதிக்கப்பட்ட பல மாணவர்களின் 


கல்விக்கு உதவி வருகின்றார். சமூகத்திற்கு சேவையாற்றுவதை எனது கடமையாக நினைக்கிறேன் என அவர் கூறுகிறார்.
பணம் மற்றும் பதவி மோகத்தினால் மனிதநேயத்தை மறந்து வாழ்பவர்கள் மத்தியில் சூர்யா போன்ற பல மனிதம் நிறைந்த மனிதர்கள் வாழ்வது மன நிறைவினைத் தருகின்றது. இன்று சுயநலத்திற்காக பிறர் சொத்துக்களை அபகரித்தும் , பிறரைத் துன்பப்படுத்தியும் வாழும் பல மனிதர்ளுக்கு இவராற்றும் சேவை ஓர் எடுத்துக்காட்டாகும்.




முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்