Breaking News

பீட்டாவை வெளிய அனுப்பினால் தமிழ்நாடே சந்தோசப்படும்!-விஜய் அதிரடி(காணொளி)


பீட்டா அமைப்புக்கு தடை விதிப்பதே தமிழர்களுக்கு
மகிழ்ச்சியான செய்தி என நடிகர் விஜய் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.


நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்கியது மக்களோட கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாக்கத்தான். பறிப்பதற்காக அல்ல என்றும் கைதுசெய்தவர்களை விடுவித்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்றும் அதற்கு காரணமான அமைப்பான பீட்டாவை வெளியே விட்டால் தமிழ்நாடே சந்தோசப்படும் எனவும் விஜய் தனது காணொளிமூலம் தெரியப்படுத்தியுள்ளதாக தமிழ்க்கிங்டொத்தின் தமிழக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.




முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்