இந்த வருட இறுதிக்குள் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு, பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் மேலோங்கி இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.