Breaking News

'மனித உரிமைகள் வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி'

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக் குறித்து மகிழ்ச்சி யடைவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்த் அல் ராட் ஹுசைன் தெரிவித்துள்ளார்.