Breaking News

விக்கினேஸ்வரனுக்கு பாடல் பாடி அசத்திய ஜெசிக்கா(காணொளி)

விக்கினேஸ்வரனின் கனடா வருகையை முன்னிட்டு
அங்கிருக்கும் பொதுமக்களிடையேயான மாபெரும் பொதுகூட்ட நிகழ்வு நேற்று சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

அந்த நிகழ்வில் ஈழத்து ஜெசிக்கா எனச் சிறப்புடன் அழைக்கப்படும் ஜெசிக்கா யூட் அவர்களின் பாடல் அனைவரது வரவேற்றத்தை பெற்றதாக அங்கிருக்கும் தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.



முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்