நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியங்கள் தொடர்ந்தும் நிலவுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் தொடர்ந்தும் காற்றும் மழையுமான காலநிலை இன்றும் நிலவும் என்று சிரேஷ்ட்ட காலநிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்