மாவீரர் துயிலுமில்ல புனரமைப்பை தடுத்தாரா சிறீதரன்(காணொளி)
கிளிநொச்சி கனகபுரம் பிரதேசத்திலுள்ள
மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு கரைச்சி பிரதேச சபை செயலாளரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பொதுக் கல்லறைக்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்ட பின்னர் குறித்த பகுதிக்குச் சென்ற கரைச்சி பிரதேச சபை செயலாளர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, நீதிமன்ற தடை உத்தரவுடன் அடிக்கல்லை அகற்ற நடவடிக்கை எடுபேன் என்றும் அங்கு நின்ற ஏற்பாட்டாளர்களுடன் பிடிவாதம் பிடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாவீரனின் சகோதரர் ஒருவர் உங்கள் திட்டம் தெரியும் நீங்கள் சிறீதரன் சொல்லியா இங்கு வந்துள்ளீர்கள் இராணுவம் இதற்குள் இருந்தபோது எங்கே சென்றீர்கள் இப்போது மட்டும் ஏன் இப்படி வந்து தடுக்கின்றீர்கள் என அவரோடு வாதாடியுள்ளனர்.
பின்னர் அவர்களை பொலீசார் கைது செய்ததாகவும் பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய முன்னைய செய்தி
எழுக தமிழை குழுப்ப சம்பந்தன் தலைமையில் மாட்டுப்பொங்கல்
சம்பந்தன் ஐயாவின் கொடும்பாவியை யாரும் எரிக்கக்கூடாது (காணொளி)
முன்னாள் போராளி கொலை செய்தே தூக்கிலிடப்படார்-பரபரப்பு வாக்குமூலம்
சிலை திறக்க சென்ற சிவமோகனிடம் வாக்குவாதம்(காணொளி)
சம்பந்தன் ஐயாவின் கொடும்பாவியை யாரும் எரிக்கக்கூடாது (காணொளி)
முன்னாள் போராளி கொலை செய்தே தூக்கிலிடப்படார்-பரபரப்பு வாக்குமூலம்
சிலை திறக்க சென்ற சிவமோகனிடம் வாக்குவாதம்(காணொளி)
முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்