நானும் பொறுக்கிதான் சுப்பிரமணியம் சுவாமிக்கு கமல் பதில்(காணொளி)
நானும் பொறுக்கிதான் என நடிகர் கமலதாசன்
கருத்து தெரிவித்துள்ளார். அண்மையில் சுப்பிரமணியம் தமிழகத்தில் இடம்பெறும் போராட்டம் தொடர்பில் அதனை பொறுக்கிகள் சிலர் செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார். அது தொடர்பாக கருத்து தெரிவித்த கமல் இது அரசியல் பேச்சு அல்ல தன்மான பிரச்சனை என்றும் தனது பேச்சில் தெரிவித்துள்ளார்.