தலைவர் மீண்டும் வருவார்-வல்வெட்டித்துறையில் அமைச்சர்(காணொளி)
தேசியத்தலைவர் பிறந்த மண்ணான இந்த
இடத்திலே பேசுவதில் பெருமையடைகின்றேன். அவர் ஏதோ ஒரு தேசத்தில் நலமாக இருக்க வேண்டும் என்றும் எமது உரிமைகள் கிடைக்கின்றபோது அவர் மீண்டும் இங்கு வரவேண்டு.
அவர் இங்கு வந்து தலைமைதாங்கி எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்றும் இந்த இடத்தில் தெரிவிக்கின்றேன் எனத்தெரிவித்தபோது பலத்த கரகோசம் அங்கு எழுந்ததாகவும் தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய முன்னைய செய்தி
வல்லையில் வானில் பறந்த பட்டங்களின் தொகுப்புமுக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்