இரட்டைநகர் உடன்படிக்கை கைச்சாத்திட்டார் வடக்கு முதலமைச்சர்(காணொளி)
கனடாவின் மார்க்கம் மாநகரில் முல்லைத்தீவு நகரத்துடனான இரட்டை நகர உடன் படிக்கையில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் கைச்சாத்திட்டுள்ளார்.
இன்று கனடா மார்க்கம் நகருக்கும் வடமாகாணம் முல்லைத்தீவு நகருக்குமான இரட்டைநகர் உடன்படிக்கை இன்று மார்க்கம் கவுன்சிலர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் கலந்த சிறப்பித்துள்ளதோடு பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
முதலமைச்சர் க.வி விகனேஸ்வரனுக்கு கனேடியத் தமிழ் மக்கள் செல்லுமிடமெல்லாம் பலத்த வரவேற்ப்பு அளித்துவருவதாகவும் தமிழ் அமைப்புகள் தொடர்ந்தும் எவ்வாறு வடமாகாண சபையுடன் இணைந்து செயலாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்