Breaking News

மகிந்த ராஜபக்ஷவினால் முடியுமாக இருந்தால் செய்யவும்! - பிரதமர் சவால்

மகிந்த ராஜபக்ஷவினால் முடியுமாக இருந்தால் அரசாங்கத்தை கவிழ்க்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சவால் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.இது தொடர்பில் நேற்று கொழும்பில் வைத்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தாம் அடுத்த வாரம் சுவிட்சர்லாந்து செல்லவிருப்பதாகவும், முடியுமாக இருந்தால் அந்த காலப்பகுதிக்குள் ஆட்சியை கவிழ்க்குமாறும் சவால் விடுத்துள்ளார்.