Breaking News

எமில் காந்தனுக்கு பிடியாணை



தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான எமில் காந்தனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

ராடா நிறுவனத்திலிருந்த பொதுமக்களின் 169 மில்லியன் ரூபாய் பணத்தை மோடி செய்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.