Breaking News

முன்னாள் போராளிகளால் வடக்கில் இராணுவக் குறைக்க முடியாது: மஹிந்த

இறுதி யுத்தத்தில் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு முறையான புனர்வாழ்வு அளிக்கப்படாமல் விடுவிக்கப்பட்ட நிலையில் வடக்கில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதானது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் மனித உரிமைகள் அமைச்சரும், நல்லாட்சி அரசாங்கத்தில் திறன் விருத்தி அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.