தமிழ் பிரிவினைவாதிகளுக்கு நல்லாட்சி வழங்கிய வாக்குறுதி யாது.? : கம்மன்பில
தமிழ் பிரிவினைவாதிகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி யாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என பாரளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமைய அமைப்பின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
தூய்மையான ஹெல உறுமைய அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.