விடுதலைப்புலிகளைக் காப்பாற்ற அமெரிக்கா முயற்சித்தது
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை அடியோடு அழித்ததன் காரணமாக அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்கள் தவிடு பொடியானதாக, அமெரிக்கவெளியுறவுத்துறையின் ஓய்வுபெற்ற அரசியல் ஆலோசகர் தயா கமகே வெளியிட்டுள்ள புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையினை வலுவாக விமர்சித்து ” Tamil Tigers Debt to America” எனும் தலைப்பில் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறக் கொள்கைகள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குச் சார்பாக காணப்பட்ட விதம் தொடர்பிலும், அதன் காரணமாக இலங்கை முகம்கொடுத்த பாதிப்புக்கள் தொடர்பிலும் இந்தப் புத்தகத்தில் எழுத்தாளர் விளக்கியுள்ளார்.