570 கைதிகள் விடுதலை
சிறு குற்றங்கள் மற்றும் அபராதம் செலுத்த இயலாது சிறைக்குச் சென்ற குழுவினரே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் விடுதலை பெறும் கைதிகளில் 556 ஆண்கள் மற்றும் 16 பெண்களும் அடங்குகின்றனர்.