Breaking News

2016 க்குள் தீர்வு வருமா? தமிழரின் நிலை என்ன??

எதிர்க்கட்சி தலைவரானதும் கொடுத்த வாக்கை மறந்தது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு


தமிழருக்கு தீர்வு என்று ஊளையிட்டு
புத்தனுக்கு தமிழர் நிலங்களை தாரை வார்த்தது

நல்லாட்சிக்கு ஊன்றுகோல் கொடுத்து
தமிழர்களை நசுக்கி மேலும் கொடுமை பல செய்தது

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு முழுக்காரணம் இந்த தமிழ்த்தேசிய கூத்தமைப்பும் அதன் தறுதலை தலமையும்

அமைதியாயிருங்கோ! எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று உல்லாச வாழ்வு வாழ்ந்து தமிழினத்தை அழிவுக்கு இட்டுச்செல்கிறது தறுதலை அமைப்பு

இந்தியத்தின் அடிவருடிகளாகி இந்திய நயவஞ்சக திட்டங்களை நடைமுறைப்படுத்தி இந்தியா வழங்கும்
சலுகையில் கைநனைத்து வாழுது

ஈழமண்ணுக்காய் இரத்தம் சிந்திய வீரத்தமிழனின் துயிலுமில்ல உடைப்பும் அழிப்பையும் ஆதரித்து
மானங்கெட்ட காந்தியின் சிலையை நிறுவ துடிக்கிறது கூத்தமைப்பு

சிவசேனை எனும் இந்திய இந்துமதக் கொள்கையைப்பரப்பி சாதியக்கருத்துகளை விதைத்து தமிழினம் என்னும் பெரும்பான்மையை உடைத்து தமிழரின் தேசிய பிரச்சனைக்கான வலுவை குறைத்து
ஒன்றுமில்லாம ஓரினமாக காட்ட சிவசேனையை தூக்கிப்பிடிக்கிது தமிழ்ததேசிய கூத்தமைப்பு

படுகொலை செய்யப்பட்ட எந்த ஒரு குடிமகனுமழக்கோ? அல்லது கூட்டமைப்பு உறுப்பினருக்கோ? தகுந்த நீதியைக் கூட கேட்க நாதியற்ற அமைப்பு

சர்தேச விசாரணை, போர்குற்ற விசாரணை, உள்ளக விசாரணை என நீண்டும் மக்களின் நிலங்களை மீட்டும்தரல், சிறைக்கைதிகள் விடுதலை என குறுகியும் கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாய் தமிழரின் வாழ்வியல் பிரச்சனைகள்

இவையெல்லாம் கடந்தும் புதிய அரசியியல் சீர்திருத்தத்தில் தமிழருக்கான தீர்வை எதிர்பார்க்கும் சாணக்கியத்தை எப்படி பார்ப்பது

கொடுத்தவாக்கு காற்றில் பறக்க இந்தியா கொடுத்த காந்தி சிலை, சிவசேனை மற்றும் தமிழருக்கான தீர்வுப்பொதியைச் சுமந்து வருகிறது சாணக்கியக்கழுதை

அனல்மின்சாரத்திற்கான நிலங்கள் முழுமையாக மக்களிடம் கையளிக்கப்படவில்லை. அனல்மின்சார திட்டம் கைவிடுதல் தொடர்பான எவ்வித ஆக்கபூர்வமான கருத்தை முன்வைக்க தவறிய ஓரமைப்பு எங்ஙனம் மக்களுக்கான தீர்வைப் பெற்றுத்தரும்

பச்சோந்திகளாய் வாழ்கின்ற தமிழ் அரசியியல்வாதிகளை கேட்க யாருமற்ற சிந்தனையில் பயணிக்கும் குள்ளநரிகளை ஒழிக்க வேண்டும். இல்லையேல் வருங்காலம் தமிழினம் தன் உரிமையை இழந்து அழியும்.

சாணக்கிய கழுதையின் வழிநடத்தலில் குள்ளநரிக் கூட்டம் தமிழருக்காக பெற்றுத்தந்த தீர்வுகள் என்ன?  சிந்திக்கவேண்டிய விடயம். மக்கள் புரட்சி ஒன்றே தமிழரின் தீர்வைப் பெற்றும் தரும் என்பதே! காலத்தின் கட்டாயமாகும்.