இராணுவ வீரர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு மஹிந்த கண்டனம்
விஷேட தேவையுடைய இராணுவ வீரர்கள் மீது நேற்று கொழும்பில் மேற்கொண்ட நீர் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.