“வருத்தப்படாத வாலிபர்“ சங்க நிகழ்வில் சம்பந்தனின் காமடி(காணொளி)
யாழ்ப்பாணம் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர் ஒழுங்குபடுத்தியிருந்த தீபாவளி சிறப்பு நிகழ்விலேயே த.தே.கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் இலங்கையர்களுக்கு கிடைக்கப்போகும் இறுதி தீர்வு மற்றும் சர்வதேச விசாரணை பற்றிய கலந்துரையாடல்களை மிகவும் நகைச்சுவை உணர்வோடு அங்கு கலந்துகொண்டிருந்த இளைஞர்கள் வெளிப்படித்தியிருந்தமை பார்வையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருந்ததாக தெரியவருகின்றது அந்த காணொளி உங்கள் பார்வைக்காக இணைக்கின்றோம்.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்