பாராளுமன்றம் காலை 10.00 மணிக்கு கூடுகிறது
எட்டாவது பாராளுமன்றத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரையின் இரண்டாவது நாள் அமர்வு இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.