விக்கியின் கருத்து ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தே- சிறீதரன்(காணொளி)
கடந்த வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
பேசிய பேச்சு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தே என்பதை சிங்கள தேசம் புரிந்துகொள்ள வேண்டும் என்று பாராளமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கூறியுள்ளார்.
யாழ்ப்பாண மக்களின் எழுக தமிழ் நிகழ்வின் எழுர்ச்சி என்பது சதாரணமாக எடைபோடமுடியாது என்பதை யாவரும் புரிந்துகொள்ள வேண்டும். யதார்த்தத்தை புரிந்துகொண்ட முதலமைச்சர் சில உண்மைகளை தெளிவாக குறிப்பிட்டுள்ளர். இது தனிப்பட்ட விக்கினேஸ்வரனின் கருத்தல்ல அது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கருத்தே என அவரின் வழிக்கு வருகின்றார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். நாம் இந்த மண்ணின் பூர்வீக மக்கள் நாம் விஜனும் அவரது தோழர்களோடும் வந்து குடியேறியவர்கள் அல்ல என்றும் மேலும் தெரிவித்தார்.
வவுனியாவில் ஆர்ப்பாட்டம் செய்யும் பொதுபலசேனா தமிழ் மக்களுக்கான
முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்