Breaking News

தமிழக முதல்வரின் பேச்சைக்கேட்டு ஆச்சர்யப்பட்ட கலாம்!



முதலவருக்கு எப்போதுமே கற்றவர்கள் மேல் அதீத மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர். அப்துல்கலாம் அவர்களும் ஜெ.மீது அளப்பரிய மதிப்பு வைத்திருப்பவர்.

முதல்வர் சம்பந்தப்பட்ட அரசு விழாக்களில் அழைப்பு என்றால் தயங்காமல் உடனே நேரம் ஒதுக்கித் தருவார்.

ஒரு முறை டெல்லியில் ஒரு நிகழ்ச்சி முடிந்து இரவு அரசு விருந்து நிகழ்ச்சியில் முதல்வரும், அப்துல்கலாம் அவர்களும் கலந்து கொண்டு நீண்ட நேரம் உரையாடினர்.

அப்போது உலக வெப்பமயமாதல் குறித்து பேச்சு வந்தபோது அணுகுண்டு சோதனை நடத்தினால் மட்டுமல்ல ,அதற்க்கான மூலபொருட்களை நாம் சேகரித்தாலே உலகம் வெப்பமடையும் என்று கூற ஆடிப்போனாரம் கலாம் அவர்கள்.

இது நாசா, இஸ்ரோ போன்ற படுரகசியமான இடங்களில் மட்டுமே புழங்கும் ஒரு உண்மை.

புளூட்டோனியம்,போன்ற பல வேதிப் பொருட்கள் பற்றிய முதல்வரின் அறிவும் தொலை நோக்கு பார்வையும் கண்டு அசந்த கலாம் அவர்கள் முதல்வரின் பரந்த அறிவு கண்டு மிகவும் ஆச்சிரியப்பட்டாராம்.