ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது நிறைவு விழாவில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பங்கேற்றுள்ளார்.
கொழும்பு கெம்பல் மைதானத்தில் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமாகியுள்ள இந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவும் கலந்துகொண்டுள்ளார்.