அனைத்து சாரணர்களையும் பெருமைப்படுத்தும் அதிரடியான குத்துப் பாடல்
யாழ் இந்தக் கல்லூரி சரணியத்தின் நூற்றாண்டு விழா சிறப்பு பாசறையான இந்துபோறீ வவுனிக்குளத்தில் எல்லாம் திகதி முதல் பதினோராம் திகதி வரை இடம்பெறுகிறது. இதை முன்னிட்டே இந்தப் பாடல் வெளியாகி இணையதளத்தில் பட்டையைக் கிளப்புகின்றது.