Breaking News

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது

இன்று காலை கொழும்பு 07 இல் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.