Breaking News

யாழ். பல்கலைக்கழக மோதல் - மூன்று தமிழ் மாணவர்களுக்கு நீதி மன்றம் அழைப்பாணை



யாழ். பல்கலைக்கழக மோதல் தொடர்பில் மூன்று தமிழ் மாணவர்களுக்கு யாழ்.மேல் நீதி மன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

எதிர் வரும் 25ம் திகதி குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய மூன்று தமிழ் மாணவர்களையும் சமூகம் தருமாறு யாழ்.மேல் நீதி மன்றம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.