Breaking News

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பிரச்சினைக்குத் தீர்வு



தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பிரச்சினை தொடர்பில் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் கைவிடப்பட்டுள்ளது.

உயர்கல்வி இராஜாங்க அமைச்சருடன் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாலில் கலந்து கொள்ளும் படி, நேற்றையதினம், தமக்கு தெரியப்படுத்தப்பட்டதாக, பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைத் தலைவர் எட்வட் மல்வத்த தெரிவித்தார்.

எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று குறித்த கலந்துரையால் இடம்பெறாது எனவும், நாளைய தினம் வரை பிற்போடப்பட்டுள்ளதாகவும், உயர்கல்வி இராஜாங்க அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.