முல்லைத்தீவை ஆக்கிரமிக்க முத்தரப்புக்கள் கூட்டுச் சதி - ரவிகரன் எச்சரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர் நிலங்கள் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, வன வள பாதுகாப்புத் திணைக்களம், படைத்தரப்பினர் என மும்முனைகளில் மிக வேக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலை தொடர்ந்தால் மாவட்டத்தின் பெரும் பகுதி தமிழ் மக்கயிடம் இருந்து பறிபோய் விடும் என வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் எச்சிரித்துள்ளார்
வட மாகாண சபையின் 60 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது இதில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயம் தொடர்பில் எச்சிரித்துள்ளார்