Breaking News

விக்கினேஸ்வரனுக்கு தெரியாமல் எதையும் செய்ய வேண்டாம்..!!



வடமாகாணம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு அறிவித்தே மேற்கொள்ளுமாறும் அவருக்கு அறிவிக்காது எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாமெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்