Breaking News

இத்தாலியில் நிலநடுக்கம்



மத்திய இத்தாலியில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக்க சர்வதேச செய்திகள் தெரிவிக்கினறன்.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய இத்தாலியில் உள்ள நார்சியா பகுதியை மையமாக வைத்து இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தால் ரோம் உள்ளிட்ட நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கியது. பாதிப்புக்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.