அதிவிரைவு சிங்களமயம் ஆக்கப்படும் முல்லைத்தீவு..!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு பின்னர் 7 ஆண்டுகளில் மட்டும் சுமார் 19ஆயிரத்து 527 ஏக்கர் தமிழ் மக்களுடைய நிலம் சிங்கள குடியேற்றங்களுக்காகவும் படையினர் தேவைக்கெனவும் கூறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் புள்ளிவிரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.