Breaking News

கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அவன்ட் கார்ட் பாதுகாப்பு நிறுவனத்தினால் இயக்கப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பாகவே கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவரான மேஜர் நிசங்க சேனாதிபதி, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகவே இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.