Breaking News

இத்தாலி நிலநடுக்கம்: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 247 ஆக அதிகரிப்பு



இத்தாலியின் ஐந்து நகர்களில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்ப டுகின்றது.

இன்னும் 100 இற்கும் அதிகமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தினால் 400 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.