Breaking News

பிரித்தானிய பிரதமர் நாளை இராஜினாமா



பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் டேவிட் கெமரன் நாளை (13) தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யவுள்ளார்.

ஐரோப்பிய யுனியனின் அங்கத்துவம் தொடர்பில் அந்நாட்டில் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியடைந்த போது தான் ஓக்டோபர் மாதத்தில் தனது பதவியிலிருந்து விலகுவதாகவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் நாளை பதவி விலகவுள்ளதா அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.