Breaking News

மக்கள் எதிர்ப்பு சக்தியால் ஐ.தே.க. அரசாங்கத்தை மாற்றுவோம்!



கூட்டு எதிர்க் கட்சியின் மக்கள் போராட்டத்துக்கான நடைபவனி எதிர்வரும் 28 ஆம் திகதி கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ இதுபோன்று மக்கள் போராட்டத்தையே நடாத்தினார். அதனையே மீண்டும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக நடாத்துகின்றோம் என பசில் ராஜபக்ஷ இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் கூறினார்.