Breaking News

பசில் மீண்டும் கைது



முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூகொட பகுதியிலுள்ள இடமொன்று குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு முன்னிலையாகிய நிலையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பசில் ராஜபக்ஷவினை இன்றையதினம்(06) பூகொட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.