விஜித ஹேரத்திற்கு விடுதலை
ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் பிணையில் செல்ல அனும திக்கப்பட்ட ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் இன்று நீதிமன்றில் முன்னிலையகிய நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அவரால் இழைக்கப்பட்ட சிறிய குற்றங்களுக்காக 1500 ரூபாவும் தண்டமாக அறவிடப்பட்டுள்ளது.