பேரூந்து கட்டணத்தை உயர்த்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை
பேரூந்து கட்டணத்தை உயர்த்துதல் மற்றும் பயணிகளுக்கு வசதிகளை பெற்றுக்கொ டுக்காமைக்கு எதிராகன் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் பேரூந்து சங்கங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது
கொழும்பில் நேற்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்திருந்தார்