4 மணி நேர போராட்டம் வெற்றி, அடுத்த வாரம் முதல் முழு நேர வேலைநிறுத்தம்
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட 4 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் வெற்றியளித் துள்ளதாகவும் அடுத்த வாரம் முதல் நாடுதழுவிய முழுமையான வேலைநிறுத்தத்தை முன்னெடுக் கவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
உடன் வேலை நிறுத்தமொன்றுக்குச் செல்ல வேண்டும் என வைத்திய தொழிற்சங்கங்கள் பல வேண்டுகோள் விடுத்த வண்ணமுள்ளதாகவும் நாளை (02) விசேட மத்திய சபைக் கூட்டமொன்றுக்கு அழைப்புவிடுத்து இது தொடர்பில் தீர்மானமொன்றுக்கு வரவுள்ளதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.