துருக்கி விமான நிலையம் மீது தாக்குதல், 31 பேர் பலி, 147 பேர் காயம்
துருக்கியின் மிகப் பெரிய விமான நிலையமாக கருதப்படும் ஸ்தான்புல் விமான நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 31 பேர் பலியாகியுள்ளதாகவும், 147 பேர் காயமடைந்துமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருவேறு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், துப்பாக்கிப் பிரயோக சப்தங்களும் கேட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன