பலத்த எதிர்பார்பில் இருந்த 'கூட்டாளி' திரைப்பட வெளியீடு (காணொளி,புகைப்படங்கள்)
எஸ்.நிரோஜன் இயக்கத்தில் கடும் உழைப்பில் தயாராகியிருந்த திரைப்படம் கூட்டாளி. இப்படைப்பும் தயாராகி நீண்ட நாட்களாக வெளியீட்டில் பிரச்சினையை சந்தித்து வந்திருந்தது.
இந்த தடைகளையெல்லாம் தாண்டி பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இருந்த இந்த திரைப்படம் நேற்றுமுன்தினம் தமிழகத்தில் திரையிடப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் இயக்குனர் கௌதமன்,கவிஞர் காசியானந்தன், செந்தமிழன் சீமான், மற்றும் முக்கிய பிரமுகர்களும் ஈழ ஆதரவாளர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
தொடர்புடைய முன்னைய பதிவுகள்