Breaking News

சாலாவ வெடிப்பு சம்பவம் – சேதமடைந்த வீடுகளின் புனர்நிர்மாணம் நிறைவு



சாலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தினால் சேதமடைந்த 492 வீடுகளை புனர்நிர்மாணம் செய்யும் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாக இராணுவம் தெரிவி த்துள்ளது.

மேலும் 57 வீடுகள் நேற்று புனர்நிர்மாணம் செய்யப்பட்டதாக இராணுவ பேச்சாளர், பிரிகேடியர் ஜயந்த ஜயவீர தெரிவித்தார்.

இராணுவ படை, கடற்படை படை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவியுடன் தற்போது 1581 கிணறுகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்