Breaking News

மூவரின் உயிரை பறித்த கோர விபத்து - பலர் கவலைக்கிடமாக வைத்தியசாலையில்



கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கலிகமுவ பலபன பிரதேசத்தில் வேனொன்றும் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதுண்டடு மூவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கி ன்றனர்.

குறித்த விபத்தில் மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.