Breaking News

ஐ.நா தீர்மான நிறைவேற்றம் : அரசாங்கம் மெத்தனப்போக்கு



ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்ப டுத்துவதில்  அரசாங்கம் மெத்தனப்போக்குடன் செயற்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றம் உறுப்பினர் செல்வம் அடைக்காலநாதன் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனிவாத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு விடயம் கூட மாற்றப்படாமல், அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு என அவர் கூறியுள்ளார்.