Breaking News

டெபாசிட்டை இழந்தார் விஜயகாந்த்

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. முதலமைச்சர் வேட்பாளரான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார்.

அதிமுக வேட்பாளர் குமரகுர 81,973
திமுக வேட்பாளர் வசந்தவேல் 77,809
விஜயகாந்த் 34,447
பாமக வேட்பாளர் பாலு 20,223

2 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் பதிவானது. இதில் 6ல் ஒரு பங்கைவிட ஒரு வாக்கு அதிகம் பெற்றிருந்தால் வேட்பாளர் வைப்புத்தொகையான டெபாசிட்டை பெறுவார். விஜயகாந்த் 6ல் ஒரு பங்கு வாக்குகள் பெறவில்லை என்பதால் அவர் தனது டெபாசிட் தொகையை இழந்தார்.