முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ; யாழ் பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி (படங்கள் இணைப்பு)
முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் ஏழாம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்றன.
இந்த அஞ்சலி நிகழ்வுகள் இன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னறில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள், இணைந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.