Breaking News

யாழில் வாழ்வை இழக்கும் பெண்கள்..! நிஜமல்ல நிழல்! (குறும்படம் இணைப்பு)

2009 மே 18இன் பின்னர் தமிழ் இனத்தை அழிப்பதற்கு எம் இனமே காரணமாய் இருப்பது வேதனையான பதிவுகள் கடந்த காலங்களில் நாம் பலரை விரல் நீட்டியுள்ளோம் ஆனால் இன்றைய நடப்பு நாட்களில் எம் இனத்தின் எதிரியார் ஒரு முறை சிந்தித்ததுன்டா மனிதா????

எதிரி, துரோகி என விதம் விதமாக பெயரிடும் எம்மால் எம் இனத்தை எம்மினத்திடம் காப்பாற்ற போராட வேண்டிய இக்கட்டான நிலையில் தமிழன்!!! அப்படியாயின் போராடுவது யார்??

இன்று வரையும் விடையின்றி அலையும் பல வினாக்கள் எம்மிடம் தமிழன் என எழுத முடியவில்லை….. காரணம் அது வீரப் பரம்பரை அப்படியான இனமா இப்படியான நிலையில்?? வழிநடத்த தலைவனும் இல்லை! காப்பாற்ற கடவுளும் இல்லை.

இப்படி அல்லாடும் வினாக்களை மிக நிதானமாக திரைமறைவில் நடக்கும் பல சம்பவங்களை நிழலாக நடிக்கும் கலைஞர்கள் உண்மையில் பாராட்டப் பட வேண்டியவர்கள் அவர்கள் வேறு யாருமல்ல இவர்கள் தான்…..

நடிகர்கள்-பிரியன், கவிதாயினி, சுஜிதா, ஜீவேஸ்வரன், அம்பிகை, வாகீசன் ,ரம்யா, புத்திக்க ரோகண தீர, ஷாலினி சாள்ஸ்.

ஒளிப்பதிவு, ஒளித்தொகுப்பு -துசிகரன் (Yarl Entertainment)

இ்சை,சிறப்பு சப்தம் -பிரியன்(Yarl Entertainment)

எழுத்து ,இயக்கம் -ஷாலினி சாள்ஸ் (Yarl Entertainment)

தயாரிப்பு-Yarl Entertainment